கொடிக்கால்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கொடிக்கால், (பெ).
- வெற்றிலைக்கொடி படருங் கொம்பு
- வெற்றிலை
- வெற்றிலைத் தோட்டம்
- காய்கறித் தோட்டம்
- கொடிக்கம்பம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- stake or stick set to support the betel creeper
- betel pepper, m. cl., Piper betel
- betel garden
- vegetable garden
- flagstaff of a temple
விளக்கம்
பயன்பாடு
- வெற்றிலை பயிரிட்டவனுக்கு இழப்புத்தொகை வழங்காமல் யாருக்கோ பல லட்சம் பணம் கொடுத்துக் கொடிக்காலைத் துவம்சம் செய்ததால், விவசாயிகள் கொதித்தெழுந்துள்ளனர் (வளம் இழந்த வனப்பரப்புகள், தினமணி, 28 ஜூன் 2011)
- (இலக்கியப் பயன்பாடு)
- கோயிலின்மு னுற்ற கொடிக்காலை (தனிப்பா. i, 361, 98).
- (இலக்கணப் பயன்பாடு)
- கொடிக்கால்மூலை - கொடிக்கால்வேளாளன் - பறிகால் - கொடி - கடைக்கால் - கொழுகொம்பு - குதிக்கால்
( மொழிகள் ) |
சான்றுகள் ---கொடிக்கால்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற