கொண்டல்
கொண்டல், .
- கொள்ளுகை
- மேகம்
- மழை
- மேஷராசி
- கொண்டற்கல்
- மகளிர் விளையாட்டு வகை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- கொள் என்ற மூலத்திலிருந்து.
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- உணங்கற் றலையிற்பலிகொண்ட லென்னே (தேவா. 614, 5).
- கொண்டல் வண்ணாகுடக்கூத்தா (திவ். திருவாய். 8, 5, 6).
- (இலக்கணப் பயன்பாடு)
கொண்டல், .
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- குணக்கு
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- கொண்டன் மாமழை பொழிந்த. . . துளி (புறநா. 34, 22).
- (இலக்கணப் பயன்பாடு)