கொண்டி
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- கொண்டி, பெயர்ச்சொல்.
- பிறர் பொருள் முதலியவற்றைக் கொள்ளுதல்
- உணவு
- கப்பம்
- சங்கிலி மாட்டும் இரும்பு
- கொள்ளை
- மிகுதி
- அடங்காதவன்
- பரத்தை
- கதவுக்குடுமி
- களவு
- ஏர்க்கொழு முதலியவற்றைக் கொள்ளுதல்
- மன வருத்தம்
- பகைமை
- புறங்கூறுகை
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- booty
- food
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +