பொருள்

கோசரம்(பெ)

  1. ஐம்பொறி மனம் இவற்றுக்கு விஷயமானது. சிந்தைக்குங் கோசர மல்லன் (திவ். திருவாய். 1, 9, 6)
  2. பொறியுணர்வு நயன கோசர மறைதலும் (கம்பரா. மிதிலைக்.40)
  3. ஊர் (பிங். )
  4. குறித்தகாலத்தில் கிரகங்கள் இருக்கும் நிலை
  5. கோசரபலம்; சன்மராசியிலிருந்து தற்காலத்தில் கிரகங்கள் இருக்கும் நிலையின் பலன்
  6. கோத்திரம் (சைவச. பொது. 331, உரை.)
  7. பூந்தாது (பிங். )
  8. மகிழ்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. object of sense, as sound, colour, etc.
  2. sensation, perception, range of the organs of sense
  3. town, village
  4. (Astrol.)position of planets at a given moment
  5. (Astrol)influence of a planet on the natal sign
  6. lineage, family
  7. farina, pollen of a flower
  8. pointed-leaved ape-flower
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • நயன கோசர மறைதலும் (கம்பரா. மிதிலை.) - கண்ணின் பார்வைக்குப் புலனாகாமல் மறைதலும்

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோசரம்&oldid=1242533" இலிருந்து மீள்விக்கப்பட்டது