கோயில்மாடு
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- கோயில் + மாடு
பொருள்
தொகு- கோயில்மாடு, பெயர்ச்சொல்.
- கோயிற்கு விடப்பட்ட மாடு
- பெருமாள்மாடு (உள்ளூர் பயன்பாடு)
- காண்க...கோயிற்காளை
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +