பொருள்

கௌத்துவம்(பெ)

  1. பதுமராகம்
  2. திருமால் மார்பில் அணியும் கௌஸ்துபம் என்ற மணி
  3. வஞ்சனை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. ruby
  2. gem worn by Vishnu, on His breast
  3. deceit, guile
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கௌத்துவம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

கௌஸ்துபம், கவுத்துவம், கௌதிகம், மாணிக்கம், நவமணி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கௌத்துவம்&oldid=1057127" இலிருந்து மீள்விக்கப்பட்டது