சக்கரவாணம்
பொருள்
சக்கரவாணம்(பெ)
- சக்கரம் போலச் சுழன்று தீப்பொறிகளைச் சிதறும் வாணம்; சங்குச்சக்கரம்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- wheel-rocket firecracker
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- சக்கரவாணம் போல் சுற்றி சுற்றி
- நம்மையும் சுற்ற வைக்கும் மொழி (கவிதை)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சக்கரவாணம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +