சன்னிகரிடம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்-- संनिकर्ष--ஸம்நிக1ர்ஷ--மூலச்சொல்
- சன்னிகரிடம், பெயர்ச்சொல்.
- காட்சிக்குக் காரணமாய்ப் பொறியும் புலனும் அடுத்துநிற்கும் சையோகம், சையுத்தசமவாயம், சையுத்தசமவேதசமவாயம், சமவாயம், சமவேதசம வாயம், விசேடணவிசேடியபாவமாகிய அறுவகைச் சம்பந்தம் (சி. சி. அளவை. 6, மறைஞா.)...(ஏரணம்) --தருக்கம்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- relation existing between a sense-organ and its object, as the cause of perception, of six kinds, viz., caiyōkam, caiyutta- camavāyam, caiyutta-camavēta-camavāyam, camavāyam, camavēta-camavāyam, vicēṭaṇa- vicēṭiya-pāvam.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +