சப்தக்கிரந்தி
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்--சமசுகிருதம்----மூலச்சொல்
- சப்த (ந்) + கிரந்தி
பொருள்
தொகு- சப்தக்கிரந்தி, பெயர்ச்சொல்.
- (சைவத் தத்துவம்)
- மான், அகங்காரம், பஞ்சதன்மாத்திரை என்னும் ஏழுதத்துவங்கள் (சித். சா. ஞான. 10.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- The seven principles in metaphysics, viz., māṉ, akaṅkāram, pañca-taṉ- māttirai
விளக்கம்
தொகு- ...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +