சம்பா மோசனம்

தமிழ்

தொகு
 
சம்பா மோசனம்:
எல்லா வகை நெற்கதிர்களின் பொதுத் தோற்றம்
(கோப்பு)
  • சம்பா + மோசனம்

பொருள்

தொகு
  • சம்பா மோசனம், பெயர்ச்சொல்.
  1. ஒரு நெல் வகை

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. a traditional paddy variety of Tamil Nadu

விளக்கம்

தொகு
  • தமிழ் நாட்டின் பாரம்பரியமான நெல் வகைகளுள் ஒன்று...இதனிலிருந்து கிடைக்கும் அரிசி சம்பா மோசன அரிசி எனப்படும்..இந்த அரிசியில் புரதச் சத்துகள், தாது உப்புகள் அடங்கியுள்ளன. இதை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தியும், உடல் வலிமையும் அதிகரிக்கும். அதிக உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு ஏற்ற உணவு...இதை உண்டு வந்தால், சோர்வு நீங்கி உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைத்துவிடும். சம்பா மோசனம், அரிசிச் சோற்றுக்கு மட்டுமில்லாமல் பலகாரங்களுக்கும் ஏற்ற வகையாகும்.....
"https://ta.wiktionary.org/w/index.php?title=சம்பா_மோசனம்&oldid=1469893" இலிருந்து மீள்விக்கப்பட்டது