சயிந்தவம்
பொருள்
சயிந்தவம் (பெ)
- சிறுக்கண் கூர்மத அத்திச யிந்தவ நடக்குந் தேரனிகப் படை (திருப்பு. 73) - சிறிய கண்களையும், மிகுந்த மதத்தையும் உடைய யானை, குதிரை, நடத்தப்படும் தேர், காலாட்படை (என்னும் நால்வகைப்) படைகள்
- சிந்துவில் கிடைக்கும் கல்லுப்பு; இந்துப்பு; சயிந்தவலவணம்
- தலை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சயிந்தவம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +