சிப்பாய்க் கலகம்
சிப்பாய்க் கலகம் (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- 1857-ஆம் ஆண்டு இந்தியச் சிப்பாய்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடத்திய கலகம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- sepoy mutiny, a mutiny by Indian infantryman against the English
விளக்கம்
பயன்பாடு
- 1857-ல் நிகழ்ந்த முதல் சுதந்திரப் போர் எனப்படும் சிப்பாய்கள் புரட்சியை "சிப்பாய்க் கலகம்' என ஆங்கிலேய அரசு வர்ணித்தது. அதுவும் ஆயுதம் தாங்கிய போராட்டம்தான். (தீவிரவாதமா? பயங்கரவாதமா?, தினமணி, 14 ஜூலை 2009)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சிப்பாய்க் கலகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +