சிறுதானியம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிக் கலப்புச்சொல்--தமிழ்--சிறு + சமஸ்கிருதம்-- धान्य--தா4ந்ய--மூலச்சொற்கள்
- சிறு + தானியம்
- Oryza Sativa..(தாவரவியல் பெயர்)--நெல்
- Holcus Saccharatus..(தாவரவியல் பெயர்)--சோளம்
- Holus Spicatus..(தாவரவியல் பெயர்)--கம்பு
- Eleusine Coraoana..(தாவரவியல் பெயர்)-- கேப்பை
- Paspalum Frumentaceum..(தாவரவியல் பெயர்)--வரகு
- Panicum Miliaceum..(தாவரவியல் பெயர்)--சாமை
- Panicum Italicum..(தாவரவியல் பெயர்)--தினை
- Convolvulus Tridentatus..(தாவரவியல் பெயர்)--குதிரைவாலி
- Avena sativa..(தாவரவியல் பெயர்)--காடைக்கண்ணி
பொருள்
தொகு- புன்செய்த் தானியம் (யாழ். அக. )
- நெல், சோளம், கம்பு, கேப்பை(கேழ்வரகு, ராகி) வரகு, சாமை, தினை, குதிரைவாலி, காடைக்கண்ணி ஆகிய தானியங்கள்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- பொருளில் சொல்லப்பட்ட தானியங்கள் சிறுதானிய வகையைச் சேர்ந்தவை..இவற்றில் நெல்லைத்தவிர மற்றவை புஞ்சைப் பயிராகும்...இவையே முற்காலத்தில் நவதானியங்கள் அதாவது ஒன்பது தானியங்கள் என்று அறியப்பட்டன...பிற்காலத்தில் பருப்பு, கடலை வகைகளையும் சேர்த்து நவதானியம் என்றனர்...
:புன்செய் - நன்செய் - தினை - சோளம் - கேழ்வரகு - நவதானியம்
-
கம்பு
-
கேப்பை/கேழ்வரகு/ராகி
-
வரகு
-
சாமை
-
தினை
-
குதிரைவாலி
-
காடைக்கண்ணி
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +