சிறைவாசி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சிறைவாசி (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- ஆயுள்தண்டனை சிறைவாசி
- வழக்கு விசாரணையின்போதே ஆயுள்தண்டனை சிறைவாசி சபூர் ரஹ்மான் இறந்துவிட்டார். (தினமணி, 22 டிசம்பர் 2009)
- 1,330 குறள்களை ஒப்புவித்த சிறைவாசிக்கு பாராட்டு (தினமணி, 20 ஆகஸ்டு 2009)
- சிறைச்சாலைகள் சிறைவாசிகளைச் சீர்திருத்தவே அன்றி பழிவாங்குவதற்கு அல்ல. (கதவில்லா சிறைகள், தினமணி, 3 செப் 2010)
- சிறைவாசி என்ற முறையில் நன்னடத்தையுடன் நடந்து கொண்டுவருகிறாரா என்பதைச் [[சிறை] அதிகாரிகள் பார்க்கிறார்கள். (தினமணி, 30 மார்ச் 2010)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சிறைவாசி--- DDSA பதிப்பு + வின்சுலோ +