சிறைவாசம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சிறைவாசம் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- விடுதலைப் போராட்டத்தின் போது காந்தி பல முறை சிறைவாசம் அனுபவித்தார்.
- நேரு தனது சிறைவாசத்தின் போது புத்தகங்களைப் படித்தார்; எழுதினார்.
- சிறைவாசம் நன்றாகப் பழகிவிட்டது. முரட்டுத் தரையில் கித்தான் விரிப்பில் தூக்கம் கூட வந்தது. அதுவே ஓர் ஆசிரம வாழ்க்கை போலாகியிருந்தது. (ஆத்மாவின் ராகங்கள், தீபம் நா. பார்த்தசாரதி)
(இலக்கியப் பயன்பாடு)
- இம்மென்றால் சிறைவாசம்; ஏனென்றால் வனவாசம்! (பாரதியார்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சிறைவாசம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +