சிறைச்சாலை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சிறைச்சாலை (பெ)
- கைதிகள் அல்லது குற்றவாளிகளை காவலில் அடைத்து வைத்திருக்கும் இடம்; சிறை; சிறைக்கூடம்; காவற்கூடம்; உவளகம்;காரகம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சிறைச்சாலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +