சிற்றில்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
சிற்றில், .
- சிறு குடில்
- சிற்றில் நற்றூண் பற்றி (புறநா.86).
- சிறுமியர் கட்டியாடும் மணல்வீடு
- நீயாடுஞ்சிற்றில் புனைகோ சிறிதென்றான் (கலித். 111).
- சிற்றிற்பருவம்
- சிறுபறை சிற்றில் சிறுதேரென்ன(இலக். வி. 806).
- கந்தை
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- hut, hovel
- Toy house of sand built by little girls in play
- section of āṇpāṟ-piḷḷai-t-tamiḻ, which describes the stage of childhood in which the hero of the poem tramples down the toyhouses built by little girls, one of ten
- tatters, rags
விளக்கம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- .
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளம்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகள் ---சிற்றில்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
நாலாயிரதிவ்யா பிரபந்தம் - ஆண்டாள் பாமாலை