குச்சு
பொருள்
குச்சு(பெ)
- மரக்குச்சு
- கடாவுமுளை
- கொண்டையூசி
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
- குற்றி என்ற மூலத்திலிருந்து வரும் பொருள்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
பொருள்
குச்சு(பெ)
- சிறு குடில்
- என்னிலங்குச்சல (தனிப்பா. i, 384, 34).
- சிற்றறை
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
- குற்றில் என்ற மூலத்திலிருந்து வரும் பொருள்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
பொருள்
குச்சு(பெ)
- குஞ்சம்
- கவரி மேனிலாப்படக் குச்சொடுந் தூக்கினர் (உபதேசகா. சிவபுண்ணிய. 63).
- குச்சுப்புல்
- ஒரு காதணி
- கழுத்தணி வகை
- சீலையின் முன்மடி
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- tassel, bunch, collection, cluster, tuft
- cluster grass, cynosurus indicus]
- small bell-shaped gold pendant worn in a girl's ear
- pencil-shaped ornament suspended from the neck, worn by Ūrāḷi women
- folds, as of a woman's cloth when worn
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
பொருள்
குச்சு(பெ)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---குச்சு--- DDSA பதிப்பு + வின்சுலோ +
குடில், குடிசை - குற்றி - குற்றில் - பாவாற்றி - குஞ்சம் - குச்சுப்புல்