பொருள்

சிலைத்தல், (உரிச்சொல்).

மொழிபெயர்ப்புகள்
  1. clanging, buzzing ஆங்கிலம்


விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
கலையின் இரலை சிலைப்ப (இளம்பூரணர் உரை மேற்கோள்)
மடிவாய்த் தண்ணுமை நடுவட் சிலைப்ப (பெரும்பாணாற்றுப்படை 144)
(இலக்கணப் பயன்பாடு)
  • "துவைத்தலும் சிலைத்தலும் இயம்பலும் இரங்கலும் இசைப்பொருட் கிளவி என்மனார் புலவர்" - தொல்காப்பியம் 2-8-61



( மொழிகள் )

சான்றுகள் ---சிலைத்தல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிலைத்தல்&oldid=998701" இலிருந்து மீள்விக்கப்பட்டது