சில்
தமிழ்
தொகுபொருள்
தொகு- சில், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
இலக்கிய மேற்கோள்கள்
தொகு- கம்பராமாயணம்: அரு மறை அவனும் சில் நாள் அறம் பொருள் இன்பம் முற்றி
- ஐங்குறுநூறு: அறு சில் கால அம் சிறை தும்பி
- கந்தபுராணம்: எல்லை தீர்ந்த விரவி கடூண்டிய, சில்லி ஆழித் திகரி தண் மானுமால்
- சில் - சில -சிறு
- சில்லு - ஒற்றைச் சில்லு வண்டி - சில்லு வண்டு
- சில்லரை
- சிற்றுண்டி, சிற்றினம், சிற்றூர்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +