ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

சீதேவி, .

  1. இலக்குமி
    • சீதேவியார் பிறந்த செய்ய திருப்பாற்கடலில் (தனிப்பா.).
  2. மகளிர் தலையணி
  3. செங்கழுநீர்

மொழிபெயர்ப்பு

தொகு

ஆங்கிலம்

  1. Lakshmi, the goddess of fortune
  2. a woman's head ornament
  3. red Indian water lily
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...


( மொழிகள் )

சான்றுகள் ---சீதேவி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=சீதேவி&oldid=1393970" இலிருந்து மீள்விக்கப்பட்டது