சுனை
சுனை (பெ)
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
விளக்கம்
- குளிர்ந்த குகை அருகே ஊற்று நீர் தேங்கும் இரு சுனைகள். (தஞ்சை தரிசனம் 1, ஜெயமோகன்)
- பசிக்கு உணவும், தாகத்துக்குச் சுனை நீரும், தங்கியிருக்க மலைக்குகையும் அவளுக்கு இருந்தன (பொன்னியின் செல்வன், கல்கி)
- குற்றாலம் மலையில் மரப் பாலத்துக்குச் சமீபத்தில், அருவி விழுந்து விழுந்து ஒரு சிறு சுனை ஏற்பட்டிருக்கிறது (சுசீலா எம்.ஏ, கல்கி)
(இலக்கியப் பயன்பாடு)
1.பூவமன் றன்று சுனையுமன்று (கலித்தொகை, 55)
2.வான்கண் அற்றஅவன் மலையே வானத்து மீன்கண் அற்றஅவன் சுனையே ஆங்கு (புறநானூறு, கபிலர், 109)
3.தீநீர்ப் பெருங்குண்டு சுனைப்பூத்த குவளை (புறநானூறு, கபிலர், 116)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +