பொருள்

சுன்னி(பெ)

  1. ஆண்குறி, சுண்ணி என்பதன் தவறான எழுத்துக்கூட்டல்
  1. இசுலாமியத்தில் ஒரு பிரிவு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. penis
  2. a sect in Islam
"https://ta.wiktionary.org/w/index.php?title=சுன்னி&oldid=1245390" இருந்து மீள்விக்கப்பட்டது