சும்பனம்
பொருள்
சும்பனம்(பெ)
- முத்தமிடுகை; இதழ் முதலியன சுவைக்கை
- சப்புகை
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அரசு வேலையை விட்டுவிட்டுப் பம்பாய்க்கு வர மனைவிக்குப் பிரியமில்லை. பொருள் வயிற்பிரிந்து, ஆண்டுக்கொரு முறை விடுப்பில் வந்து, வயிற்றில் பிள்ளை கொடுத்துவிட்டுப் போய்விடுவானோ என்ற கவலை மாமனாருக்கும் மைத்துனன்மாருக்கும். சொல்வார்களல்லவா, மனைவியைப் புணர மாமனாருக்குச் சும்பனம் செய்யவேண்டும் முதலில் என்று.அதுபோல, புலவர் காற்றோட்டமாக முன்னறையில் படுத்தார் மைத்துனன்மாருடன் தினமும் . (தாலிச்சரண், நாஞ்சில்நாடன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சும்பனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +