சுள்ளற்கோல்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

சுள்ளற்கோல்(பெ)

  1. வளையும் தடி
  2. சவுக்கு
    • குதிரைமேலிருந்து 'கோல்தா' என்றால் . . . சுள்ளற்கோலாம் ஆகலானும் (தொல்.சொல். 53, இளம்பூ.).

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. flexible stick or rod
  2. whip
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சுள்ளற்கோல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுள்ளற்கோல்&oldid=1088564" இலிருந்து மீள்விக்கப்பட்டது