சூதன்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- சூதன், பெயர்ச்சொல்.
- தேர்ப்பாகன்
- சூரியன்
- தச்சன்
- சூதமுனிவர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- எருதுக்குத் குளம்புத்தகடு (இலாடம்) பொருத்துபவர், சூதன். தச்சு வேலைகளைச் செய்பவரையும், சூதன் என்றே தமிழில் சொல்வது. சூதனைப் போல், நெளிவு சுழிவுடன், நுணுக்கமாக இருந்து கொள் என்பதே சூதனம். பேச்சு வழக்கில், சூதனமாக என்பது மருவி, "சூதானமாக இருங்க அப்பு!" என்று ஆனது. (எழிலாய்ப் பழமை பேச)
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- சூதனு முடுகித் தூண்ட (கம்பரா.இராவணன்வதை. 19)
- (இலக்கணப் பயன்பாடு)
சூதன், .
- சூதாடுவோன்
- தந்திரக்காரன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- சூது என்பதிலிருந்து.
சூதன், .
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்