பொருள்

செங்கை (பெ)

  1. சிவந்த கை
  2. கொடுக்கும் தன்மையுள்ள கை
    செங்கையோன் றங்கை (கம்பரா. சூர்ப்ப. 39)
  3. திருவாதிரை, ஆதிரை நாள்

மொழிபெயர்ப்புகள்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=செங்கை&oldid=1242597" இலிருந்து மீள்விக்கப்பட்டது