பொருள்

சேதனம்(பெ)

  1. வெட்டுல், பிளவு செய்தல்
    சேதனப் படைஞரோடும் (பாரத. பதினோ. 4).
  2. விருத்தசேதனம்
  3. அறிவு
    சேதன மென்னுமச் சேறு(நாலடி, 106).
  4. அறிவுடைப்பொருள்
  5. உணர்ச்சி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. cutting, incision, splitting;
  2. circumcision
  3. understanding, intellect, intelligence, wisdom
  4. sentient, intelligent being
  5. feeling, sensation
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சேதனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சேதி, சேதனன், விருத்தசேதனம், சேதம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=சேதனம்&oldid=1058849" இலிருந்து மீள்விக்கப்பட்டது