சேயிழை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சேயிழை(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- சேயிழையார் - richly-ornamented ladies
(இலக்கியப் பயன்பாடு)
- செயிர்தீர் கற்பின் சேயிழை கணவ! (புறநானூறு, 3)
- சேயிழை தெளிர்ப்பக் கவைஇ (அகநா. 51)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சேயிழை--- DDSA பதிப்பு + வின்சுலோ +