சேயோன்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- சேயோன், பெயர்ச்சொல்.
- பூட்டனின் பாட்டன்; ஐந்தாம் தலைமுறை மூத்த ஆண்.
- முருகக்கடவுள்; முருகன்
- சேயோன் மேய மைவரை யுலகமும்(தொல். பொ. 5).
- சிவன்
- தூரமாயிருப்பவன்
- புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க (திருவாச. 1, 8).
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +