சொற்கட்டமைத்தல்
நோக்கம்
புதிய சொற்களை முன்னோட்டோ ( Prefix ), பின்னொட்டோ (Suffix) , நிலைமொழி-வருமொழி கொண்டோ உள்பத்தி செய்தல்.
Four ways to make words |
1. Turn a verb into a new verb with prefixes and suffixes |
2. Turn a verb into a noun |
3. Turn a noun into a new noun with prefixes and suffixes |
4. Combine two nouns into a new noun |
வெள்ளோட்ட முயற்சி
தமிழ் | |||||
S.No | Word | Meaning | Word Formation | Formed Word | Meaning of the word formed |
1 | நிறை / நிற / நிறம் | Completeness , பூர்ணம், Colorful / Condensed | நிறை+குடம் | நிறைகுடம் | Fulfilled mind or State og complete |
நிறை+இல் | நிறையிலி | Weightless / No mass | |||
நிற+நிரப்பு | நிறநிரப்பு | TO BE ASSIGNED | |||
நிறழ்ச்சி | TO BE ASSIGNED | ||||
2 | நிரை ( நிர / நிரம்) | Column, Crowd, CLuster , கூட்டம் | வீ+நிரை | வீநிரை | பறவைக்கூட்டம் / Pile of Birds |
நிர+வி | நிரவி | The device used to regulate things in certain order | |||
நிரக்குதல் | Fulfilling, Agreeing, நிரப்புதல் / நிரம்புதல் | ||||
நிர+நிரப்பு | நிரநிரப்பு | TO BE ASSIGNED | |||
3 | நிரவல் | To spread, To distribute | மின்+நிரவல் | மின்நிரவல் | Electricity Distribution / Power Distribution / மின்பகிர்வு |
4 | நிரழ்ச்சி | Cluster , Too Many | TO BE ASSIGNED | ||
5 | குறு | Shortened , Dwarf | குறுநரி | குள்ளநரி | |
குறுக்கல் | To minimize, Shorten | ||||
குற்றி | Pronounced as குட்டி - Tender , immature , small | ||||
7 | இள / இளி | Tender, Young, Immature | இளிப்பு | Mockery , ridicule, sarcasm | |
இளிறு | Amusment | ||||
இளிவு | Loosen, Loose | ||||
8 | மீ | மேலே, உயரம், Above , Upward, Outward, Again, Repeate or Retreate | மீ+வரைத்தல் | மீவரைத்தல் | Redraw |
மீ+வன்மம் | மீவன்மம் | Attrocity | |||
மீ+கூறல் | மீகூறல் | Reiterating | |||
9 | மீள / மீள் | Again, Repeate or Retreate | TO BE ASSIGNED | ||
10 | மீட்டு / மீட்டி | Recreate , Regain | TO BE ASSIGNED | ||
11 | கூடு / கூட்டு | Join, together, cluster , nesting | கூட்டுகட்டு | Tieup , Partnership , சேர்க்கை, Combination | |
து+கூட்டு | துக்கூட்டு | கூடாகூட்டு / கூடாநட்பு ( து being negative ) | |||
12 | தலை / தல | Head, Initial, Starting point | தல+நாள் | தலனாள் | First Day, First time |
தல+தாழ்வு | தலதாழ்வு | Ashamed, Headsdown | |||
13 | சால | TO BE ASSIGNED | |||
14 | நறு | நறுக்குகள் | Finaries | ||
15 | நனி | நனியன் | Gentle Man | ||
16 | நல் / நன் | TO BE ASSIGNED | |||
17 | நெடி / நெடு | High, Tall, Stand ahead, Nobel | நெடுமான் / நெடுமன் | Noble Person | |
நெடுமுடி | Peak | ||||
18 | நீடு / நீட்டு / நீட்டி | TO BE ASSIGNED | |||
19 | நள் / நண் | Severe, intense , fierce | TO BE ASSIGNED | ||
20 | தூ / தூய் / தூய | Pure, Clean, Good, Holy, வெண்மை, தூய்மை | தூ+வானம் | தூவானம் | Clear Sky |
தூயாணம் | Clearing Liquid or Cleanser | ||||
தூம்பு | Of the clean thing | ||||
தூ+மேனி | தூமேனி | Cleanskin | |||
21 | முறு | To strengthen , To tighten, Twisted | முறுமுறுப்பு | Crispy | |
முறுவல் | TO BE ASSIGNED | ||||
முறுக்கி | To tighten or To grip .. | ||||
முறுகல்+ஓசை ( ஒச்சை) | முறுகலோசை | Cooing sound | |||
22 | மறு, மறி | Deny, Again, Restrict, Repeat, Differ or Different, வேறு or வேற்று | மறு+நாடு | மறுநாடு | Foreign Country, வேறுநாடு / வேற்றுநாடு |
மறி+கடந்து | மறிகடந்து | overcome | |||
23 | முறி | To break, To cut, To destruct | முறி+ஓசை | முறியோசை | Distorted sound |
24 | துண் | To pierce, To insert, To cover , encase, To stitch , To join , To mend | துணி | To insert forcebly or a shirt covers the body | |
துண்ணல் | To stitch , To join , To mend | ||||
25 | முழு | Complete, Fullness, Whole | முழுமித்தல் | To complete, To finish | |
26 | கு | இருள், Dark, Negativity, Waste | கு+தந்த்ரம் | குதந்த்ரம் | Bad Conspiracy |
குப்பை | Trash | ||||
குற்றம் | Crime | ||||
27 | கெணி | Trap, Hook, Mesh
Ref : கேணி means digged hole or a well or a trap made for collecting water.கெணிதல்-->கெணி --> கேணி |
கெணி+செயல் | கெணிச்செயல் | conspiracy - சதி |
28 | நெறி | Sharp, நன்மை | நெறிவு | சத்யம் , நியதி | |
நெறி+கேடு | நெறிகேடு | Dishonesty | |||
கு+நெறி | குன்னெறி ( like நன்+நெறி=நன்னெறி) | ||||
நெறி கெட்டவர் | Criminal , Dishonest person | ||||
நெறிக்கட்டல் / நெறிக்கட்டு | Sharp paining limb | ||||
29 | நெரி | Crush, Press, Bend | TO BE ASSIGNED | ||
30 | வல் | TO BE ASSIGNED | |||
31 | வன் | TO BE ASSIGNED | |||
32 | வற்றிய | வற்றல்பழங்கள் | Dried Fruits | ||
33 | வறிய | Poor | வறிய+செயல்திறன் | வறியசெயல்திறன் | Poor performance |
வறிய+பண்பு | வறியபண்பு | Poor Habbits | |||
34 | அல் / அல்ல | Negative meaning, non-existent | ( அல் --> அற்ற --> அற் )
அல்+பண்பு |
அற்பண்பு ( like நல்+பண்பு= நற்பண்பு ) | Bad Habbits |
TO BE ASSIGNED | |||||
35 | இல் / இல்லா | Negative meaning, non-existent | TO BE ASSIGNED | ||
36 | தரி | சிறுதுண்டு, Fine pieces , Split or Cut | தரிகள் | Fine pieces of things | |
தரித்தல் | Cutting into pieces | ||||
தரிச்சடுக்கி ( தரிச்சு அடுக்கி ) | Cut and Arrange | ||||
தரி+செய்தி | தரிச்செய்தி | Piece of news or information | |||
தரி+பாட்டு | தரிப்பாட்டு | Cut songs | |||
37 | வேர் | Root | வேர்+திரிந்த | வேர்திரிந்த | mutated , modified |
வேர்+பிடித்த | வேர்பிடித்த | Attached | |||
வேர்+கண்ட | வேர்கண்ட | sourced identified, completely known things, வேர்ரறிந்த | |||
வேர்+அறிந்த | வேர்ரறிந்த | ||||
வேர்+அரிந்த | வேர்ரரிந்த | cut off, detached | |||
வேர்+தொலைத்த | வேர்தொலைத்த | Identity lost | |||
வேர்+மறுவிய | வேர்மறுவிய | Modified behaviour | |||
வேர்+ஆழம் | வேராழத்தில் | Deep rooted | |||
38 | நை | Suffocate, Suffer / Worry | நைச்சீ | Make some one worry or suffer | |
நச்சுதல் | Troubling others | ||||
39 | தனிநிறம் | சுயரூபம் |