நை(பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. பைத்தியம்.
  2. அழி.
  3. வருந்து.
  4. நைதல்.
  5. இகழ்ச்சி குறிப்பு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. craziness, mild insanity.
  2. destroy.
  3. feelin bad.
விளக்கம்
பயன்பாடு

நை

  • நைன்னு பேசாதே. சுருங்கச் சொல். ( நைநை ன்னு பேசாதே )

(இலக்கணப் பயன்பாடு)

(இலக்கியப் பயன்பாடு)

  • நைந்தாய் எனில் நைந்து போகும் என் வாழ்வே!
நன்னிலை உனக்கென்றால் எனக்கும்தானே (பாரதிதாசன்)
  • நாடுநைத்தலின் (புறநானூறு - 97)

ஆதாரம்}---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=நை&oldid=1728758" இலிருந்து மீள்விக்கப்பட்டது