சோற்றுப்பசை
சோற்றுப்பசை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- வெந்த சோற்றுப் பருக்கையை நசுக்கியோ குழைவுபடுத்தியோ தாள்கள் முதலியவற்றைப் ஒட்டுவதற்கு பயன்படுத்தும் ஒட்டுவி. இது இயற்கைப்பொருளால் ஆன ஒட்டுவி.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
:சோறு - அன்னம் - அரிசி - பசை - ஒட்டுவி
( மொழிகள் ) |
சான்றுகள் ---சோற்றுப்பசை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற