தட்டிக்கழி
பொருள்
தட்டிக்கழி(வி)
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- evade from responsibility; shirk; discard; ignore
விளக்கம்
பயன்பாடு
- உன் வீட்டார், ஐந்தாண்டு காலமாக மாப்பிள்ளை பார்த்து வருகின்றனர். வரும் மாப்பிள்ளைகளை நீயும், உன்னை மாப்பிள்ளைகளும் தட்டிக் கழிக்கின்றனர். இப்போது உனக்கு வயது 31. இனியும் காலம் தாழ்த்தாமல், நீ திருமணம் செய்து கொள்வதே சாலச் சிறந்தது. (அன்புடன் அந்தரங்கம், தினமலர் வாரமலர், செப்டம்பர் 18,2011)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---தட்டிக்கழி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி