தட்டுக்கொட்டு


பொருள்

தட்டுக்கொட்டு(பெ)

  1. கொட்டுமுழக்கு
  2. போலி நடிப்பு
  3. மினுக்குப் பொருள்
  4. தந்திரம்

ஆங்கிலம் {{பெ}

  1. playing of drums and pipes
  2. empty show
  3. bauble, gewgaw
  4. trick, stratagem
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தட்டுக்கொட்டு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தட்டுக்கொட்டு&oldid=1073048" இலிருந்து மீள்விக்கப்பட்டது