தட்டுப்பாடு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தட்டுப்பாடு(பெ)
- தேவைக்கு குறைந்த அளவு; பற்றாக்குறை; போதாக்குறை; போதாமை
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்: - deficit, deficiency, shortage, paucity
பயன்பாடு
- வறட்சியால் ஏற்பட்ட உணவுப் பொருள் தட்டுப்பாடு (shortage of food items caused by drought)
- சீனாவில் இரும்புத் தாதுவுக்குத் தட்டுப்பாடு. அதனால் உலகச் சந்தையில் இரும்புத் தாதுவின் விலை தங்கத்தின் விலையைப்போலத் துள்ளிக் குதித்து உயர்ந்து வருகிறது. (தோண்டத் தோண்ட..., தினமணி தலையங்கம், 11 அக் 2011)