ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

போதாமை, .

  1. பற்றாக்குறை; குறைவு. குறைபாடு, இயலாமை
  2. மனப்பிடித்தமின்மை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. insufficiency, inadequacy, incompetency, unfitness
  2. estrangement between persons
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
போதும் - குறை - பற்றாக்குறை - குறைபாடு - பலவீனம் - அருமைப்பாடு - இயலாமை - அபர்யாப்தகம்


( மொழிகள் )

சான்றுகள் ---போதாமை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=போதாமை&oldid=1069973" இலிருந்து மீள்விக்கப்பட்டது