ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தண்டிகை, .

  1. சிவிகை; பல்லக்கு வகை
  2. பெரியவீடு; தண்டியல்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. a superior palanquin, hanging on silk ropes, and open on all sides, with a canopy; used on state occassions
  2. large house
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • பொற்றண்டிகை திரள்தாங்கு (சூளா. கல். 23).
(இலக்கணப் பயன்பாடு)
கனகதண்டி - கனகதண்டிகை - தண்டியல் - சிவிகை - பல்லக்கு - தண்டி - பொற்சிவிகை


( மொழிகள் )

சான்றுகள் ---தண்டிகை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=தண்டிகை&oldid=1061222" இலிருந்து மீள்விக்கப்பட்டது