தலைச்சன்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தலைச்சன் (பெ)
- (பேச்சுவழக்கு) முதற்பிள்ளை, தலைப்பிள்ளை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அக்காலங்களில் தலைச்சன் குழந்தையை வீட்டுக்குள்தான் புதைப்பார்கள். அந்த வீடு இருந்த இடத்தில்தான் பின்னர் வைக்கோற்போர் உருவானது (இருநாய்கள், ஜெயமோகன்)
- சுப்பையா நாடாருக்கு நிச்சயமாக தான் பெற்ற நான்கு பிள்ளைகளில் தலைச்சன் பிள்ளை காட்ராஜா மேல்தான் உயிர். (அண்டா சுப்பன், வேட்டைப் பெருமாள்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தலைச்சன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:பிள்ளை - தலைப்பிள்ளை - முதற்பிள்ளை - # - #