தவளம்
பொருள்
தவளம்(பெ)
- வெண்மை
- தவளவாணகைகோவல னிழப்ப (சிலப். 4, 55).
- வெண்மிளகு
- கற்பூரம்
- சங்கபாஷாணம்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- தவளசங்கு - a large white muscle-shell
- தவளச்சத்திரம் - a white umbrella, a sign of royalty
- தவளோற்பலம் = தவளம்+ உற்பலம் - a white lily
(இலக்கியப் பயன்பாடு)
- தவலம் குடித்த இறையன் மொழியே
- தவளநீ றணிந்த வேலின் ஒளியே(கவிதை)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தவளம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
வெண்மை, கற்பூரம், தவலம், திருநீறு, தவளசங்கு, தவளச்சத்திரம், தவளோற்பலம்