தவ்வை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தவ்வை(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- mother
- elder sister
- goddess of misfortune, as the elder sister of Lakṣmi
- nurse. a foster mother
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- பட்டோன் றவ்வை படுதுயர் கண்டு (சிலப்.15, 80).
- தாரை தவ்வைதன்னொடு கூடிய (மணி. 7, 104).
- செய்யவடவ்வையைக் காட்டிவிடும் (குறள், 167)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தவ்வை--- DDSA பதிப்பு + வின்சுலோ +