நுவ்வை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நுவ்வை(பெ)
- உன் தங்கை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- your younger sister
விளக்கம்
- நுவ்வை = நும் தங்கை
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- நும்மினுஞ் சிறந்ததுநுவ்வை யாகும் (நற். 172)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நுவ்வை--- DDSA பதிப்பு + வின்சுலோ +