தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • தாபரம், பெயர்ச்சொல்.
  1. மலை
  2. உடம்பு
  3. நிலைத்திணைப் பொருள்
  4. மரப்பொது
  5. இடம்
  6. ஆதாரம்
  7. பற்றுக்கோடு
  8. பூமி
  9. கோயில்
  10. இலிங்கம்
  11. உறுதி

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தாபரம்&oldid=1406859" இலிருந்து மீள்விக்கப்பட்டது