இலிங்கம்
இலிங்கம் (பெ)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- symbol of siva in stone or other material, set up and worshipped - சிவலிங்கம்
- sign, mark, symbol, token, emblem - அடையாளம், குறி, சின்னம்
- glans penis - ஆண்குறி
- The invariable mark that proves the existence of anything in an object - ஏது
- gender of sanskrit nouns, in three forms, viz. - புல்லிங்கம், ஸ்திரீலிங்கம், நபுஞ்சகலிங்கம்; வடமொழிப் பெயர்ச்சொற்கு உரிய பால்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- வடமொழிச் சொல். லிம் என்பது அண்ட சராசரங்கள் அனைத்தும் ஒடுங்குமிடம் என்று பொருள். கம் என்பது ஒடுங்கிய அனைத்தும் மீண்டும் தோன்றுமிடம் என்று பொருள். காணவே முடியாது என்று கருதப்படும் இறைவனை காண்பதற்கு உரிய அடையாளமே லிங்கம்.
:
{ஆதாரங்கள் - DDSA பதிப்பு }