பொருள்

தாரணி(பெ)

  1. பூமி
    தசரதன் மதலையா வருதுந் தாரணி (கம்பரா.திருவவ. 22).
  2. மலை
    எழுதாரணிதிகழ் தோளண்ணலே(மருதூ. 45).
  3. மலர் மாலை
    தார் – garland, அணி – beautiful.
  4. எமன்
    தாரணியெனத் தனது தண்டுகொடு(பாரத. மணிமான். 42).

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. earth
  2. mountain
  3. Beautiful garland
  4. Yama, the god of death
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தாரணி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

தரணி, ஞாலம், உலகம், அண்டம், தாரிணி

"https://ta.wiktionary.org/w/index.php?title=தாரணி&oldid=1994776" இலிருந்து மீள்விக்கப்பட்டது