ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தாவந்தம், .

  1. சங்கடம்
  2. இரக்கம்
  3. ஆத்திரம்
  4. நரகம்
  5. வறுமை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. affliction, distress, calamity
  2. pity, compassion
  3. anxiety
  4. hell
  5. poverty, depressed condition
விளக்கம்
பயன்பாடு
  • சங்கடம் - அவன் தாவந்தப்பட்டுப்போய்விட்டான்.
  • இரக்கம் - அவன் விஷயத்தில் மிகவும் தாவந்தமாயிருக்கிறது. Colloq.
  • ஆத்திரம் - அவ்விஷயத்தில் மிகவும் தாவந்தமாயிருக்கிறேன்
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
தாபந்திரியம் - தாபந்தம்


( மொழிகள் )

சான்றுகள் ---தாவந்தம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=தாவந்தம்&oldid=1062458" இலிருந்து மீள்விக்கப்பட்டது