பொருள்

திண்டாடு(வி)

  1. அலைக்கழி
  2. மனங்கலங்கித் தடுமாறு

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. wander about restlessly
  2. suffer trouble, mental agony; struggle; be vexed or confused
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • .சிலர் பயமுந்தத் திண்டாடித் திசையறியா மறுகினர்(கம்பரா. அட்ச. 39)
  • பொதிதனை யுங்கொண்டு திண்டாடு மாறெனைப் போதவிட்ட
விதிதனை நொந்துநொந் திங்கேயென் றன்மனம் வேகின்றதே (கந்தரல.)

(இலக்கணப் பயன்பாடு)



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

தடுமாறு - போராடு - கலங்கு - தத்தளி - அவதி - திண்டாட்டம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=திண்டாடு&oldid=1242648" இலிருந்து மீள்விக்கப்பட்டது