திதனி
பொருள்
திதனி(பெ)
- தேமல்
- பொன்னுரை கடுக்குந்திதலையர் (திருமுரு. 145)
- ஈன்ற பெண்களுக்குள்ள வெளுப்பு நிறம்
- ஈன்றவ டிதலைபோல் (கலித். 32).
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- yellow spots or spreading on the skin, considered beautiful in women
- pale complexion of women after confinement
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---திதனி--- DDSA பதிப்பு + வின்சுலோ +