பொருள்
மொழிபெயர்ப்புகள்
வெளுப்பு (பெ) ஆங்கிலம் இந்தி
வெண்மை whiteness
நோயால் உடல் வெளிறுகை pallor, as from illness
ஆடை வெளுக்கை bleaching, washing of clothes
புடைக்கை drubbing, beating
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. பால் மாதிரி வெளுப்பு (white like milk)

(இலக்கியப் பயன்பாடு)


{ஆதாரங்கள்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெளுப்பு&oldid=1969057" இலிருந்து மீள்விக்கப்பட்டது