ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

திமிரம்(பெ)

  1. இருள்
  2. விலகியது திமிரம்(கம்பரா. மூலபல. 161)
  3. இரவு (பிங். )
  4. கருநிறம்
  5. திமிரமாவுடற் குங்குமச் சேதகந் திமிர (கம்பரா. வரைக். 56)
  6. நரகம் அக. நி.
  7. திமிரகாசம்; ;கண்ணோய்வகை
  8. மாயை
    • திமிரக்கொடும்பிணியாற் றேகமெலிவானேனே(கதிரைமலை. காதல். 5)

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. darkness, obscurity, gloom
  2. night
  3. blackness, dark colour
  4. hell
  5. darkness of the eyes, gutta serena producing an affection of the optic nerves; total blindness resulting from an affection of the optic nerve.
  6. Maya


பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • திமிரம் அது அற வரு தினகரன் (கம்பரா. திரு அவதாரப் படலம்) - இருள் நீங்க உதித்து வருகின்ற சூரியன்

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=திமிரம்&oldid=1242650" இலிருந்து மீள்விக்கப்பட்டது